15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு மற்ற கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தற்போது எந்தவொரு வலுவான, நிலையான கட்சியும் சொந்தமாக ஆட்சி செய்ய முடியாது என்பதே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
“இந்த இரண்டு கட்சிகள் இணைவதை நாங்கள் நம்புகிறோம். 15- பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் சொந்தமாக வெல்ல முடியாது,” என்று அவர் கூறினார்.
“நாம் மலாய் முஸ்லீம் தலைமையின் கூட்டணிக்கு முன்னுரிமை அளிக்கிறோம், எனவே அதை வலுவாக உணர முடியும். அதே நேரத்தில் இது பிற சமூகங்களையும் உள்ளடக்கியுள்ளது. மலாய்க்காரர்கள் பிரிந்தால் குழப்பம் ஏற்படும்,” என்று அவர் கூறினார்.