தொற்று பாதிக்கும் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் முன்னணி பணியாளர்கள் மீது தற்போது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே, அனைத்து முன்னணி பணியாளர்ளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் வரை தாம் முகக்கவசத்தை அணிவது, 1 மீட்டர் கூடல் இடைவெளியை அணுசரிப்பது, வீட்டிலேயே இருப்பது போன்ற சுகாதார அமைச்சின் நடைமுறைகளுக்கு தொடர்ந்து இணங்குவதாக நேற்று சிலாங்கூர் அரண்மனை அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசிகளுக்கு எதிராக சிலர் எதிர்மறையான கருத்துகளை வெளியிடுவது குறித்து ஏமாற வேண்டாம் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.
Comments