Home உலகம் சீனக் கப்பலில் தீ விபத்து : 97 பேர் மீட்பு

சீனக் கப்பலில் தீ விபத்து : 97 பேர் மீட்பு

376
0
SHARE
Ad

indexஅன்டார்ட்டிகா, ஏப்ரல் 18- அன்டார்ட்டிகா கடலில் சென்று கொண்டிருந்த சீன கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில், கப்பலில் இருந்த 97 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சீனக் கப்பலில் தீப்பற்றியதும், தகவல் அறிந்து அங்கே சென்ற நார்வே கப்பல், சீனக் கப்பலில் இருந்த 97 பேரையும் பத்திரமாகக் காப்பாற்றியது. உடனடியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், நடுக்கடலில் அக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைக்கு அக்கப்பல் மூழ்கும் அபாயத்தில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.