Home No FB காணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” ம.நவீன் உரை – கோ.புண்ணியவான் நாவல் “கையறு”

காணொலி : “மலேசிய சமகால இலக்கியங்கள்” ம.நவீன் உரை – கோ.புண்ணியவான் நாவல் “கையறு”

1259
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | மலேசிய சமகால இலக்கியங்கள் |ம.நவீன் (உரை-3) | கோ.புண்ணியவான் நாவல் “கையறு” |   07 ஏப்ரல் 2021
Selliyal video | Malaysian contemporary Tamil Literature – By M.Navin (Episode -3) | Ko.Punniyavan’s Novel “Kaiyaru” | 07 April 2021

“மலேசிய சமகால இலக்கியங்கள்” என்ற தலைப்பில் செல்லியல் யூடியூப் காணொலித் தளத்தில் தொடர்ந்து நமது உள்நாட்டு தமிழ் இலக்கியங்கள், இலக்கியப் படைப்பாளர்கள் குறித்த விமர்சன உரைகளை வழங்கி வருகிறார் வல்லினம் இலக்கியக் குழுவின் பொறுப்பாளர் ம.நவீன்.

அந்த வரிசையில் மலேசியாவின் குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியப் படைப்பாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவான் எழுதிய “கையறு” என்ற நாவல் குறித்த தனது விமர்சனத்தை மேற்கண்ட காணொலியில் வழங்கியிருக்கிறார் ம.நவீன்.