Home உலகம் பிபைசர் தடுப்பூசியை 12 வயது மற்றும் மேற்பட்டவர்களுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல்

பிபைசர் தடுப்பூசியை 12 வயது மற்றும் மேற்பட்டவர்களுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல்

592
0
SHARE
Ad

வாஷிங்டன்: அடுத்த வாரம் தொடக்கத்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசியை அமெரிக்கா அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்க ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.

12 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான கொவிட் தடுப்பூசிக்கு பிபைசர் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளது என்று சி.என்.என் தெரிவித்துள்ளது.

பிபைசர் தடுப்பூசி தற்போது அமெரிக்காவில் 16 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது.