Home இந்தியா தமிழ் நாடு : அமைச்சரவை பெயர்கள் மாற்றம்

தமிழ் நாடு : அமைச்சரவை பெயர்கள் மாற்றம்

545
0
SHARE
Ad

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் தமிழ் நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பல்வேறு அமைச்சுகளின் பெயர்கள், நடப்பு சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் கண்டுள்ளன.

அமைச்சுகளுக்கான பெயர் மாற்றப் பட்டியலை ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice