Home கலை உலகம் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

509
0
SHARE
Ad

சென்னை: சிறுநீரகப் பிரச்சனை காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.