Home நாடு அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கட்ட தடுப்பூசி பதிவு மே 23 முதல் நடைபெறும்

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கட்ட தடுப்பூசி பதிவு மே 23 முதல் நடைபெறும்

429
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பதிவுகள் மே 23 முதல் 26 வரை செயல்படும்.

எவ்வாறாயினும், கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூர், சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கு இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முன்னுரிமை அளிக்கப்படுவதாக தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இதற்கான பதிவை வலைத்தளம் மற்றும் சமூக சுகாதார கிளினிக்குகள் மூலம் செய்யலாம்.