Home No FB காணொலி : யார் இந்த கௌதம் அடானி?

காணொலி : யார் இந்த கௌதம் அடானி?

714
0
SHARE
Ad

Selliyal Video | Who is this Gautam Adani? | 26 May 2021
செல்லியல் காணொலி | யார் இந்த கௌதம் அடானி? | 26 மே 2021

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பணக்காரராக புளும்பெர்க் வணிக ஊடகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார் கௌதம் அடானி. முதலிடத்தை வழக்கம்போல் முகேஷ் அம்பானி பிடித்திருக்கும் நிலையில், அவரை அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இருவருமே இந்தியர்கள், இருவருமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் சுவாரசியமான தகவல்.

#TamilSchoolmychoice

உலக அளவிலும் அம்பானி 13-வது பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருக்க அவருக்கு அடுத்து 14-வது பெரிய பணக்காரராக உலக அளவிலும் உருவெடுத்திருக்கிறார் கௌதன் அடானி.

யார் இவர்? இவரின் பின்னணி என்ன? மேற்கண்ட செல்லியல் காணொலி விவரிக்கிறது.