Home Tags உலகப் பணக்காரர்கள்

Tag: உலகப் பணக்காரர்கள்

டோனி பெர்னாண்டஸ் : பணக்காரர் பட்டியலில் இனி இல்லை

கோலாலம்பூர் : கொவிட்-19 பிரச்சனைகளால் சாதாரண மக்களுக்குத்தான் பிரச்சனை. பெரும் பணக்காரர்களுக்கு அத்தகைய பிரச்சனை இல்லை என்பதோடு அவர்களின் சொத்து மதிப்புகளும் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன போர்ப்ஸ் வணிக ஊடகம் வெளியிட்டிருக்கும்...

காணொலி : யார் இந்த கௌதம் அடானி?

https://www.youtube.com/watch?v=puN7mUvEvfc Selliyal Video | Who is this Gautam Adani? | 26 May 2021 செல்லியல் காணொலி | யார் இந்த கௌதம் அடானி? | 26 மே 2021 ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய...

சூதாட்ட விடுதிகளின் “தந்தை” ஸ்டான்லி ஹோ – சுவையான சில தகவல்கள்!

ஹாங்காங் – நேற்று செவ்வாய்க்கிழமை (மே 26) தனது 98-வது வயதில் காலமானார் சூதாட்ட விடுதிகளின் தந்தை எனப் பிரபலமாகியிருந்த ஸ்டான்லி ஹோ. ஆங்கிலப் படங்களிலும் சீனப் படங்களிலும் “கோட்ஃபாதர்” என சட்டத்துக்குப் புறம்பாக...

மலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் சொத்து மதிப்பு பல்வேறு காரணங்களால் வீழ்ச்சி

இறங்குமுகமாக இருக்கும் பொருளாதாரம், கொவிட் -19 உலகமயத் தாக்குதல், பலவீனமான ரிங்கிட் மதிப்பு, பங்குச் சந்தையின் சரிவு – இப்படி பல அம்சங்களின் ஒட்டுமொத்தத் தாக்கங்களின் காரணமாக மலேசியப் பணக்காரர்களின் சொத்து மதிப்புகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

உலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது

உலகிலுள்ள மொத்த பணக்காரர்களின் எண்ணிக்கையும் அவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

உலகின் 100 பணக்காரர்களில் நால்வர் இந்தியர் – ஒருவர் தமிழர்

நியூயார்க் - உலகின் முன்னணி வணிக ஊடகமான புளும்பெர்க் வெளியிட்டுள்ள உலகின் முதல் 100 பணக்காரர்களுக்கான பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிவ் நாடார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராவார். தம்பி...

ஆசியானின் 5வது பெரிய பணக்காரர் ஆனந்த கிருஷ்ணன்தான்! மற்ற நால்வர் யார்?

கோலாலம்பூர் – மலேசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராகப் பட்டியலிடப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன், அண்மைய புள்ளி விவரங்களின்படி ஆசியான் வட்டாரத்திலேயே 5வது பெரும் பணக்காரராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார். இவர் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமாவார். மற்ற நால்வர் யார்? ஆசியான்...

உலகத் தொழில்நுட்பங்களை நிர்ணயிக்கும் முக்கிய ஆளுமைகள்! (படத்தொகுப்பு 1)

கோலாலம்பூர், ஜூன் 20 - உலகத் தொழில்நுட்பங்களின் தவிர்க்க முடியாத ஆளுமைகள் என்றவுடன் நம் நினைவிற்கு மைக்ரோசாப்ட்டின் பில்கேட்ஸும், ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆரக்கல் நிறுவனத்தின் லாரி எலிசன் ஆகியோர் மட்டும்...

வெற்றி பெற்ற கோடீஸ்வரர்களின் தாரக மந்திரங்கள்!

கோலாலம்பூர், டிசம்பர் 30 - ஆதி காலத்தில் மனிதனின் முக்கியத் தேவை உணவு. அதற்காக அவன் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. நவீன யுகத்தில் மனிதர்களின் பயணம் பணத்தை நோக்கித் திரும்பியது. அதற்காக நாம் அன்றாடம் கொடுத்து...

வாரென் பஃபெட்டுடன் மதிய உணவருந்தும் ஏலம்!

சான்பிரான்சிஸ்கோ, ஜூன் 3 - உலகப் புகழ்பெற்ற உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டுடன் (Warreb Buffet)  ஒருவேளை மதிய உணவருந்த அறக்காரியங்களுக்காக ஏலம் விடுவது தொடங்கியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரில் ஏழைகள் மற்றும்...