இந்த சந்திப்பிற்கு மாமன்னர் தலைமை தாங்குவார் என்று அரண்மனை காப்பாளர் அகமட் பாடில் ஷம்சுடின் தெரிவித்தார்.
“இந்த விவாதங்கள் கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மற்றும் அவசரகாலத்தின் போது அதைச் செயல்படுத்துவது குறித்தானது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக காலையில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் மாமன்னரைச் சந்தித்தனர்.
Comments