Tag: மலாய் ஆட்சியாளர் மன்றம்
இஸ்மாயில் சாப்ரி 9-வது பிரதமராகப் பதவியேற்றார்!
கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அரண்மனையில் நடைபெற்ற ஒரு சடங்கில் நாட்டின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சாப்ரியை மாமன்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற...
இஸ்மாயில் சாப்ரி : நாட்டின் 9-வது பிரதமர்!
கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து நாட்டின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சாப்ரியை மாமன்னர் நியமித்துள்ளார்.
நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இஸ்மாயில்...
மலாய் ஆட்சியாளர் கூட்டம் முடிந்தது – ஜோகூர் சுல்தான் கலந்து கொள்ளவில்லை
கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்புக் கூட்டம் பிற்பகல் 4.30 மணியளவில் நிறைவடைந்தது.
சுமார் 2 மணி நேரக் கூட்டத்திற்குப் பின்னர் மலாய் சுல்தான்களின் கார்கள் ஒன்றன்...
மாமன்னரும், ஆட்சியாளர் மன்றமும் தலையிட வேண்டும் – ஷாபி அப்டால் கோரிக்கை
கோத்தா கினபாலு : ஆட்சியில் நீடித்திருப்பதற்காக நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்திருக்கும் நடப்பு மொகிதின் யாசின் அரசாங்கத்தைக் கண்டித்த வாரிசான் சபா கட்சியின் தலைவர் ஷாபி அப்டால், மாமன்னரும், ஆட்சியாளர்கள் மன்றமும் இந்த விவகாரத்தில்...
ஜூன் 16-இல் மலாய் ஆட்சியாளர்களுடன் மாமன்னர் சிறப்பு சந்திப்பு
கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா, அடுத்த புதன்கிழமை (ஜூன் 16) மலாய் ஆட்சியாளர்களுடன் சிறப்பு சந்திப்பை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பிற்கு மாமன்னர் தலைமை தாங்குவார் என்று அரண்மனை காப்பாளர் அகமட் பாடில் ஷம்சுடின் தெரிவித்தார்.
"இந்த...
மலாய் ஆட்சியாளர் மன்றம் பிப்.24 சந்திக்கிறது
கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்களின் மன்ற நாளை புதன்கிழமை முதல் இரண்டு நாட்கள் கூடத் தொடங்கும். 257- வது கூட்டத்திற்கு முன்பு, இன்று மன்றம் அதன் முந்தைய கூட்டத்தை நடத்துகிறது.
நாளைய சந்திப்பு இந்த ஆண்டின்...
அவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்
கோலாலம்பூர் : நாட்டில் பிரதமர் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டபடி அவசர காலம் அறிவிக்கப்படாது என்றும் அதற்கான பரிந்துரையை மாமன்னர் நிராகரித்து விட்டார் என்றும் அரண்மனை செய்தி அறிக்கை தெரிவித்தது.
அதே வேளையில் அரசாங்கத்தின்...
மலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது
கோலாலம்பூர் : (மாலை 6.15 மணி நிலவரம்)
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய மலாய் ஆட்சியாளர்களின் மன்றக் கூட்டம் மாலை 5.00 மணியளவில் நிறைவடைந்தது என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்தது.
இந்தக் கூட்டம் அவசர...
மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை
கோலாலம்பூர் : (மாலை 5.30 மணி நிலவரம்)
இன்று பிற்பகலில் தொடங்கிய மலாய் ஆட்சியாளர்களின் மன்றக் கூட்டத்தில் அவசர காலம் பிறப்பிப்பதா இல்லையா என்ற முடிவு எடுப்பதாக இருந்தது.
எனினும் இன்று மாலை 5.30 மணி...
மலாய் ஆட்சியாளர்கள் அரண்மனை வந்தடைந்தனர்
கோலாலம்பூர் : (பிற்பகல் 2.30 மணி நிலவரம்)
இன்று பிற்பகலில் தொடங்கும் மலாய் ஆட்சியாளர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள சுல்தான்கள் கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் உள்ள அரண்மனையை வந்தடைந்தனர்.
மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா...