இதற்கிடையில், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை சனிக்கிழமை (ஜூன் 12) இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு அறங்காவலர்கள் நியமனம் மற்றும் கோயில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படவும் இருக்கிறது.
Comments