Tag: கோயில்கள்
தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை- ஜூன் 12 ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்ததை அடுத்து மக்களுக்காகவும், கட்சி கொள்கைகள் அடிப்படையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை சனிக்கிழமை (ஜூன் 12) இந்து அறநிலையத்...
குறைந்த வருகையாளர்களுடன் கோயில்கள் திறக்க அனுமதி
கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்கள் இன்று முதல் ஜூன் 7 வரை அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது செயல்பட முடியும். ஆனால், புதிய நடைமுறைகளின் கீழ் சிறிய கூட்டங்களுடன் அது...
அமெரிக்க தூதர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு வருகை
கோலாலம்பூர்: மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் மெக்பீட்டர்ஸ் கோலாலம்பூரில் மஸ்ஜிட் நெகாரா உட்பட ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், மற்றும் சின் சே சி சே யா சீனக் கோயில்களுக்கு நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல்...
சுங்கை பட்டாணி: கோயில் இடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்
கோலாலம்பூர்: கெடா, ஜாலான் அவாமில் உள்ள ஒரு சிறிய கோயில், அகற்றப்படவில்லை என்றால் இடிக்கபப்டும் என்று அண்மையில் சுங்கை பட்டாணி நகராட்சி மன்றம் (எம்.பி.எஸ்.பி) தெரிவித்திருந்தது. அவர்கள் வெளியேற மூன்று நாட்கள் அது...
கெடா மந்திரி பெசார் இந்தியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!- பாபாகோமோ
கோலாலம்பூர்: அரசு நிலத்தில் கட்டப்பட்ட வழிபாட்டு இல்லங்களை இடிக்க கெடா அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கை நியாயமானது என்று அம்னோ இளைஞர் பிரிரைச் சேர்ந்த வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் கூறினார்.
ஆயினும், பாபாகோமோ...
கெடா மந்திரி புசாரின் கூற்றுக்கு, பாஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்
கோலாலம்பூர், 3 டிசம்பர் (பெர்னாமா) -- சட்டத்தை மீறுவதற்கு மக்களைத் தூண்டுவதால், ம.இ.கா. சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்ற கெடா மந்திரி புசார் முஹமாட் சனுசியின் அறிக்கை தொடர்பில், பாஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க...
கெடா மாநில அரசாங்கம் வாக்குறுதியை மீறியது – எம்.சரவணன்
கோலாலம்பூர்: கெடா, அலோர்ஸ்டார், தாமான் பெர்சத்துவில் அமைந்துள்ள இராஜ முனீஸ்வரர் ஆலயத்தை உடைக்க அனுமதித்ததன் வழி கடந்த ஜூலை மாதம் இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை அம்மாநில மந்திரி புசார் முகமட்...
கெடாவில் சட்டவிரோத தொழிற்சாலைகள் இல்லாததை மந்திரி பெசார் நிரூபிக்க வேண்டும், விக்னேஸ்வரன் சவால்!
கோலாலம்பூர்: மஇகா மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான பிளவு மேலும் மோசமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தில் சட்டவிரோத தொழிற்சாலைகள் இல்லை என கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மந்திரி பெசாரை உறுதிபடுத்துமாறு சவால் விடுத்துள்ளார்.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட...
கோயில் விவகாரத்தில் மஇகாவை விமர்சித்த சனுசி முதிர்ச்சியற்றவர்!- டி.மோகன்
கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர், கெடாவில் கோயில்கள் இடிக்கப்படும் சூழலை மேலும் மோசமடைய செய்வதோடு, அற்ப விளம்பரங்களை விரும்புவதாக மஇகா உதவித் தலைவர் டி.மோகன் தெரிவித்தார்.
"கோயில் ஒரு...
இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனையை கெடா மந்திரி பெசார் தெரிந்து வைத்திருக்கவில்லை
கோலாலம்பூர்: மஇகா கட்சி சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்ற கெடா மந்திரி பெசாரின் கூற்று இந்த நாட்டில் இந்துக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சனைகள் குறித்து அவர் புரிந்து கொள்ளாததை தெளிவாக சித்தரிக்கிறது...