Home நாடு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 28 வரை நடப்பில் இருக்கும் நாடு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 28 வரை நடப்பில் இருக்கும் June 11, 2021 598 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. வருகிற ஜூன் 15 முதல் ஜூன் 28 வரை இந்த கட்டுப்பாடு நடப்பில் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.