Home Uncategorized சிலாங்கூர் மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

சிலாங்கூர் மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

799
0
SHARE
Ad

 

Selangor_flag

மே 5 – இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி,  சிலாங்கூர் மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

1. சபா பெர்ணாம்

அப்துக் அஸிஸ் பின் பாரி (பி.கே.ஆர்)

முகமட் பைஸா முகமட் ஃபாகே (தே.மு)

 

2. சுங்கை பெசார்

முகமட் சாலே பின் எம் உசின் (பாஸ்)

நோரியா பிந்தி காஸ்னோன் (தே.மு)

 

3. உலுசிலாங்கூர் 

காலிட் பின் ஜாபார் (பி.கே.ஆர்)

பி.கமலநாதன் த/பெ பஞ்சநாதன் (தே.மு)

 

4. தஞ்சோங் காராங்

நோ பின் ஓமார் (தே.மு)

முகமட் ரஹ்டி பின் டேராமான் (பாஸ்)

 

5. கோலசிலாங்கூர்

சுல்கிப்ளி பின் முகமட் (பாஸ்)

இர்மோசான் பின் இப்ராஹிம் (தே.மு)

 

6. செலாயாங்

வில்லியம் லியோங் ஜி கின் (பி.கே.ஆர்)

லிம் சியாங் சாய் (தே.மு)

 

7. கோம்பாக்

முகமட் அஸ்மின் பின் அலி (பி.கே.ஆர்)

ராமன் பின் இஸ்மாயில் (தே.மு)

 

8. அம்பாங்

ஜோரிடா பிந்தி கமாருடின் (பி.கே.ஆர்)

ரோசிடா பிந்தி தாலிப் (தே.மு)

 

 9. பாண்டான் 

முகமட் ரபிடி பின் ஹம்லி (பி.கே.ஆர்)

லிம் சின் யீ (தே.மு)

 

10. உலு லங்காட் 

அஸ்பாலியா பிந்தி முகமட் நோர் (தே.மு)

சீ ரோஸ்லி பின் சீமாட்(பாஸ்)

 

11. செர்டாங்

யாப் பியா ஹோங் (தே.மு)

ஓங் கியா மிங் (ஜசெக)

 

12. பூச்சோங்

கோபிந்த் சிங் டியோ (ஜசெக)

ஏ.கோகிலன் பிள்ளை த/பெ அப்பு (தே.மு)

 

13. கிளானா ஜெயா

லோ சோங் கோக் (தே.மு)

வோங் சென் (பி.கே.ஆர்)

 

14. பெட்டாலிங் ஜெயா செலத்தான்

ஹோ லோய் சியான் (பி.கே.ஆர்)

சியோ கோக் ஃபா (தே.மு)

 

15. பெட்டாலிங் ஜெயா உத்தாரா

சியோ ஹோங் லிங் (தே.மு)

ஃபுவா கியாம் வீ (ஜசெக)

 

16. சுபாங் 

சிவராசா த/பெ ராசையா (பி.கே.ஆர்)

பிரகாஷ்ராவ் அப்பள நாயுடு (தே.மு)

 

17. ஷாஆலம்

காலிட் பின் அகமட் சமாட் (பாஸ்)

சுல்கிப்ளி பின் நோர்டின் (தே.மு)

 

18. காப்பார்

சக்திவேல் அழகப்பன் (தே.மு)

ஜி.மணிவண்ணன் த/பெ  கோவிந்தசாமி (பிகேஆர்)

 

19. கிள்ளான்

தே கிம் போ (தே.மு)

சார்லஸ் அந்தோணி த/பெ சந்தியாகோ (ஜசெக)

 

20.கோத்தா ராஜா

முருகேசன் த/பெ சின்னாண்டவர் (தே.மு)

சித்தி மரியா பிந்தி மாமூட்

 

21.கோல லங்காட்

ஜைருடின் பின் ஓமார் (தே.மு)

அப்துல்லா ஷானி பின் அப்துல் ஹமீட் (ஜசெக)

 

22. சிப்பாங்

முகமட் ஜின் முகமது (தே.மு)

முகமட் ஹனிபா பின் மைதீன் (பாஸ்)