Home Uncategorized ஜோகூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

ஜோகூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

929
0
SHARE
Ad

 

johor_flag copy

 

#TamilSchoolmychoice

மே 5 – இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி,  ஜோகூர் மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

1.செகாமட்

Untitled

2.செக்கிஜாங்

ஜூலாய்லே பின் ஜெமாடி-  பி.கே.ஆர்

அனுவார் பின் அப்துல் மனப் – தே.மு

3.லாபிஸ்

ராமகிருஷ்ணன் த/பெ சுப்பையா -ஜ.செ.க

சுவா டீ யோங் – தே.மு

4.பாகோ

மாஹியாடின் பின் முகமத் யாசின் – தே.மு

முகமத் ரசாலி பின் ஜமில்- பாஸ்

5.லெடாங்

ஹாமிம் பின் சாமுராய் – தே.மு

ஹஸ்ஸான் பின் அப்துல் கரீம் – பி.கே.ஆர்

6.ஆயர் ஈத்தாம்

ஈத்தாம் ஹு பங் சாவ் – பாஸ்

வீ கா சியோங் – தே.மு

7.ஸ்ரீ காடிங்

முகமத் குஷான் பின் அபுபக்கர் – பி.கே.ஆர்

அப்துல் அஜீஸ் பின் கப்ராவி – தே.மு

8.பத்து பகாட்

முகமத் இட்டிரிஸ் பின் ஜூஸி – பி.கே.ஆர்

முகமத் புவாட் பின் சார்காசி – தே.மு

9.சிம்பாங் ரெங்கம்

சுகைதான் பின் கையாட் – பாஸ்

லியாங் டெக் மெங் – தே.மு

 10.குளுவாங்

ஹாவ் காக் சங் – தே.மு

லியூ சின் தோங் – ஜ.செ.க

11.செம்போராங்

ஹிசாமுதீன் பின் டத்தோ ஹுசைன் – தே.மு

ஆன் பின் அபுபக்கர் – பி.கே.ஆர்

12.மெர்சிங்

ரோஸ்லன் பின் நிக்மட் – பாஸ்

அப்துல் லத்தீப் பின் அகமத்- தே.மு

13.தெங்காரா

ஹலிமா பிந்தி முகமத் சாதிக் – தே.மு

முகமத் சையத் பின் ஜோனிட் – பாஸ்

14.கோத்தா திங்கி

ஒன் பின் ஜாபர் – பாஸ்

நூர் இசானுதீன் பின் முகமத் ஹாருன் நாராசித் – தே.மு

15.பெங்கெராங்

தெங்கு இந்தான் பினிடி தெங்கு அப்துல் ஹமீத் – பிகேஆர்

அஸாலினா பிந்தி ஒத்மான் – தே.மு

16.தெபுராவ்

சூங் சியாவ் யூன் – பிகேஆர்

கோ சூ சியாங் – தே.மு

17.பாசீர் கூடாங்

அகமத் ஃபைதி பின் சைதி – பிகேஆர்

நோர்மலா பிந்தி அப்துல் சமத் – தே.மு

18.ஜோகூர் பாரு

சாரீர் பின் அப்துல் சமத் – தே.மு

முகமத் ஹாசிம் பின் ஹுசைன் – பிகேஆர்

19.பூலாய்

நோர் ஜஸ்லான் பின் முகமத் – தே.மு

சலாஹுதீன் பின் ஆயுப் – பாஸ்

20.கேலாங் பாத்தா

அப்துல் கனி ஒத்மான்  – தே.மு

லிம் கிட் சியாங் – ஜ.செ.க

21.கூலாய்

டியோ நி சிங் – ஜ.செ.க

தாய் சின் ஹெயின் – தே.மு

22.பொந்தியான்

கஸாலி பின் ஹோஸ்மான் – பிகேஆர்

அகமத் பின் மஸ்லான் – தே.மு

23.தஞ்சோங் பியாய்

வீ ஜெக் செங் – தே.மு

மகஸீர் பின் இப்ராகிம் – ஜ.செ.க