Home No FB காணொலி : பிரதமரின் மீட்சி நிதி உதவிகள் என்ன?

காணொலி : பிரதமரின் மீட்சி நிதி உதவிகள் என்ன?

873
0
SHARE
Ad

செல்லியல் பார்வை காணொலி | பிரதமரின் மீட்சி நிதி உதவிகள் என்ன? | 28 ஜூன் 2021
Selliyal Paarvai Video | PM’s financial aid – Some features | 28 June 2021

திங்கட்கிழமை ஜூன் 28-ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கொவிட்-19 மீட்சித் திட்டத்தின் கீழ் அறிவித்த நிதி உதவித் திட்டங்களின் சில முக்கிய அம்சங்களை மேற்கண்ட காணொலி விவரிக்கின்றது.