Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் – “துணைப் பிரதமர் யார்? மோதல்கள் தொடங்கின”

காணொலி : செல்லியல் செய்திகள் – “துணைப் பிரதமர் யார்? மோதல்கள் தொடங்கின”

1077
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  துணைப் பிரதமர் யார்? – மோதல்கள் தொடங்கின | 19 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Next DPM? Clashes begin | 19 August 2021

அடுத்த பிரதமர் யார் என்பதை மாமன்னர்தான் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றாலும், இஸ்மாயில் சாப்ரிக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருப்பதால் அவரே பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த துணைப் பிரதமர் யார் என்பதில் பெரிக்காத்தான் நேஷனல் – அம்னோ கட்சியினரிடையே மோதல்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அந்த தகவல்களுடன் மேலும் சில முக்கியச் செய்திகளையும் தாங்கி மலர்கின்றது மேற்கண்ட ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கான செல்லியல் செய்திகள் காணொலி.