செல்லியல் செய்திகள் காணொலி | அடுத்த அம்னோ தலைவர் சாஹிட்டா? இஸ்மாயில் சாப்ரியா? | 03 செப்டம்பர் 2021
Selliyal News Video | Next UMNO President Zahid or Sabri? | 03 September 2021
நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹாருண் அந்தப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட 15 தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர் அகற்றப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.
அதுகுறித்த செய்திகளோடும், மேலும் சில முக்கியத் தகவல்களுடனும் மலர்கிறது செப்டம்பர் 2-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal