Home No FB செல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”

செல்லியல் காணொலி : “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்”

824
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | “பிரதமராக, இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் வியூகங்கள்” |
Selliyal Video | “Ismail Sabri’s Strategies to become PM |

மலேசிய வரலாற்றில் அம்னோவின் தேசிய உதவித் தலைவராக மட்டுமே இருந்து பிரதமரான முதல் தலைவராக சாதனை புரிந்திருக்கிறார் இஸ்மாயில் சாப்ரி. எதிர்கட்சித் தலைவராக இருந்து பிரதமரான முதல் நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்தான்.

எப்படி அவரால் இந்த அரசியல் சாதனைகளைப் புரிய முடிந்தது? அவர் கடந்து வந்த அரசியல் பாதை என்ன? பிரதமராகத் தேர்வு பெற அவர் வகுத்த அரசியல் வியூகங்கள் என்ன?

#TamilSchoolmychoice

விவரிக்கிறது மேற்கண்ட செல்லியல் காணொலி.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal