Home நாடு செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

668
0
SHARE
Ad

மலேசியாவில் தமிழர்களின் கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.