Home நாடு நோன்புப் பெருநாள் திங்கட்கிழமை (மே 2) கொண்டாடப்படும்

நோன்புப் பெருநாள் திங்கட்கிழமை (மே 2) கொண்டாடப்படும்

778
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நோன்புப் பெருநாள் திங்கட்கிழமையன்று (மே 2) மலேசியாவில் கொண்டாடப்படும் என மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரச காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டானியல் சைட் அகமட் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தார்.