Home இந்தியா உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்கிறார்

உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்கிறார்

477
0
SHARE
Ad

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எதிர்வரும் புதன்கிழமை டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்கிறார்.

அன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எந்தத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.