Home நாடு டத்தின் படுகா ஜெயா பார்த்திபன் காலமானார்

டத்தின் படுகா ஜெயா பார்த்திபன் காலமானார்

551
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : மஇகாவின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினரும், மகளிர் பகுதித் தலைவருமான டத்தின்படுகா ஜெயா பார்த்திபன் காலமானார். அவர் முன்னாள் செனட்டருமாவார்.

அவரின் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 21) நடைபெறுகிறது. காலை 11.00 மணி முதல் 5, ஜாலான் 14/37C, பெட்டாலிங் ஜெயா என்ற முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று அதன் பின்னர் அன்னாரின் நல்லுடல் பெட்டாலிங் ஜெயா கம்போங் துங்கு மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.