Home Photo News மாமன்னர் தேநீர் விருந்தில் அன்வார்-மகாதீர்-முஹிடின் யாசின்-இஸ்மாயில் சாப்ரி…

மாமன்னர் தேநீர் விருந்தில் அன்வார்-மகாதீர்-முஹிடின் யாசின்-இஸ்மாயில் சாப்ரி…

467
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மாமன்னராக தன் பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டு மீண்டும் பகாங் ஆட்சியாளராக சுல்தால் அப்துல்லா சுல்தான் அகமட் தன் பணிகளைத் தொடரவிருக்கும் நிலையில், சுமார் 2,500 பிரமுகர்களுக்கு அரச தேநீர் விருந்துபசரிப்பை நேற்று சனிக்கிழமை (ஜனவரி 20) அரண்மனையில் வழங்கினார்.

மாமன்னராக தன் ஆட்சிக் காலத்தில் 4 பிரதமர்களைக் கண்டவர் மாமன்னர். அந்த 4 பிரதமர்களும் இந்த தேநீர் விருந்துபசரிப்பில் ஒரே சேரக் கலந்து கொண்டது, நடப்பு அரசியல் சூழ்நிலையில் வித்தியாசமான காட்சியாக அமைந்தது.

அந்த விருந்துபசரிப்பின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice