Home நாடு டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் இறுதிச் சடங்குகள் விவரம்

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் இறுதிச் சடங்குகள் விவரம்

464
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை இரவு காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் அவர்களின் இறுதிச் சடங்குகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவரின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் தலைநகர் லொக்யூ மயானத்தில் அவரின் நல்லுடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அந்த விவரங்கள் வருமாறு: