Home நாடு மஇகா பேராக் மாநில முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூ காலமானார்

மஇகா பேராக் மாநில முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூ காலமானார்

356
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகா பேராக் மாநிலத் தலைவராகவும், செயலாளராகவும் நீண்ட காலம் செயலாற்றி வந்த டான்ஸ்ரீ ஜி.ராஜூ இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 26) உடல் நலக் குறைவால் காலமானார்.

பேராக் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், ஆட்சிக் குழு உறுப்பினராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார்.