Tag: மஇகா பேராக் மாநிலம்
டான்ஸ்ரீ ஜி.ராஜூ மறைவு : “உடன்பிறவா சகோதரனை இழந்தேன்” – டான்ஸ்ரீ குமரன் இரங்கல்
கோலாலம்பூர் : இன்று காலமான மஇகா பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூவின் மறைவால் தான் மிகுந்த வருத்தமடைவதாகவும் "என் உடன்பிறவா சகோதரனை இழந்து வாடுகிறேன்" என்றும் டான்ஸ்ரீ க.குமரன் தனது...
மஇகா பேராக் மாநில முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூ காலமானார்
கோலாலம்பூர் : மஇகா பேராக் மாநிலத் தலைவராகவும், செயலாளராகவும் நீண்ட காலம் செயலாற்றி வந்த டான்ஸ்ரீ ஜி.ராஜூ இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 26) உடல் நலக் குறைவால் காலமானார்.
பேராக் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும்,...
பேராக் கல்வித் தோட்டம் மஇகா முயற்சியால் பெறப்பட்டது – ஏழை இந்திய மாணவர்களுக்கு வருமானம்...
ஈப்போ : பேராக் கல்வித் தோட்டம் மஇகா முயற்சியால் பெறப்பட்டது – ஏழை இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வருமானம் பயன்படுத்தப்படும் என டத்தோ வி.இளங்கோ விளக்கமளித்துள்ளார்.
பேராக்கில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்...
பேராக் புதிய மந்திரி பெசாருக்கு மஇகாவினர் வாழ்த்து
ஈப்போ : பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டிருக்கும் சரானி முகமட்டுக்கு நேற்று வியாழக்கிழமை மஇகா பேராக் மாநிலத் தலைவர் டத்தோ வி.இளங்கோவும் தொகுதித் தலைவர்கள், பொறுப்பாளர்களும் இணைந்து நேரில் சந்தித்து...
“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”
ஈப்போ - வீடு கட்டிக் கொள்ள தங்களுக்கென சொந்த நிலம் வேண்டுமென சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலப் போராட்டம் நடத்தி வந்த புந்தோங் வட்டார மக்களுக்கு இன்று விடிவு காலம்...
பேராக் மஇகா பிரமுகர் தங்கராஜ் மறைவு
ஈப்போ - பேராக் மாநில மஇகாவில் நீண்ட காலமாக சேவை செய்து வந்துள்ள வழக்கறிஞர் கே.தங்கராஜ் இன்று காலமானார்.
பேராக் மாநில மஇகாவில் பல்வேறு பதவிகள் வகித்துள்ள தங்கராஜ் மாநிலச் செயலாளராகவும், பாசிர் சாலாக்...
பேராக் மாநில மஇகா தலைமை: சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்க வேண்டும் – முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட். 30- பேராக் மாநில ம.இ.கா.விற்கு தலைமையேற்கும் பொறுப்பை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்திடம் ம.இ.கா., தலைமை ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா வலியுறுத்தி உள்ளார்.
முருகையாவும்...
பழனிவேல் தலைமையை பேராளர்கள் குறை சொன்னதற்கு கணேசனை நீக்குவது நியாயமா?
கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற பேராக் மாநில மஇகாவின் ஆண்டுப் பேராளர் மாநாட்டில் நிகழ்ந்த அமளி துமளியால், மாநாட்டை ஒழுங்காக நடத்தவில்லை என -
நடப்பு...