Home நாடு தேசிய காவல்துறைத் தலைவராக காலிட் அபு பக்கர் பதவியேற்றார் – பிரியா விடைபெற்ற இஸ்மாயில் ஓமார்

தேசிய காவல்துறைத் தலைவராக காலிட் அபு பக்கர் பதவியேற்றார் – பிரியா விடைபெற்ற இஸ்மாயில் ஓமார்

676
0
SHARE
Ad

n_ismailomar_latestகோலாலம்பூர், மே 16 – தேசிய காவல்துறை துறைத் தலைவரான டான்ஸ்ரீ இஸ்மாயில் ஓமார், இன்று தனது தலைவர் பதவியை துணைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணீருடன் விடைபெற்றார்.

காவல்துறைப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய இஸ்மாயில் ஓமார்,  “தேசிய காவல்துறையை தலைவராக காலிட் செயல்பட்டு அதனை சிறப்பாக வழிநடத்திச் செல்வார்” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் காலிட் அபு பக்கர் தனது துணைத்தலைவர் பதவியை டத்தோஸ்ரீ முகமட் பக்ரி ஸைனினிடம் ஒப்படைத்தார்.

#TamilSchoolmychoice