Home உலகம் இங்கிலாந்து ராணுவத்தில் இளவரசர் ஹாரிக்கு கமாண்டர் பதவி

இங்கிலாந்து ராணுவத்தில் இளவரசர் ஹாரிக்கு கமாண்டர் பதவி

550
0
SHARE
Ad

லண்டன், ஜூலை 8– இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளையமகன் இளவரசர் ஹாரி (வயது 28).

Prince Harry Afghanistanஇவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார். அப்பாச்சி ஹெலிகாப்டர் பிரிவில் துணை விமானி ஆக இருந்தார்.

3 ஆண்டு கால பயிற்சிக்கு பிறகு தகுதி தேர்வில் வெற்றி பெற்று தற்போது அப்பாச்சி ஹெலிகாப்டர் படையின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கான அறிவிப்பை இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படையில் 5 மாதம் பணி புரிந்துள்ளார்.