Home நாடு 49 குண்டர் கும்பல்களின் பெயர்களை உள்துறை அமைச்சு வெளியிட்டது!

49 குண்டர் கும்பல்களின் பெயர்களை உள்துறை அமைச்சு வெளியிட்டது!

713
0
SHARE
Ad

Gangsterism-Featureஆகஸ்ட் 29 – ஏற்கனவே அறிவித்தபடி, தடை செய்யப்பட்ட 49 குண்டர் கும்பல்களின் பெயர்களை உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

1) Geng 04 (கேங் 04)

2) Geng 08 (கேங் 08)

3) Double 7 (டபிள் 7)

4) Tiga Line (தீகா லைன்)

5) Geng 30 (கேங் 30)

6) Geng 38 (கேங் 38)

7) Geng 24 (கேங் 24)

8) Geng 18 (கேங் 18)

9) Geng 36 (கேங் 36)

10) Geng 21 (கேங் 21)

11) Ang Soon Thong (ஆங் சுன் தோங்)

12) Wah Kee (வா கீ)

13) Sio Sam Ong (சியோ சாம் ஓங்)

14) PNEH (பிஎன்இஎச்)

15) Hong Hong San (ஹோங் ஹோங் சான்)

16) Hai San (ஹாய் சான்)

17) Sin Ang Bin (சின் ஆங் பின்)

18) New Cell 20 (நியூ செல் 20)

19) Jit It Hai (ஜிட் இட் ஹாய்)

20) Sio Koon Tong (சியோ கூன் தோங்)

21) Gee Lam Kor (கீ லாம் கோர்)

22) Gee Ah Eng (கீ ஆ எங்)

23) Loh Kuan (லோ குவான்)

24) Tiang Yee Tong (தியாங் யீ தோங்)

25) Geng Leng Hor (கேங் லெங் ஹோர்)

26) Geng 35 (கேங் 35)

27) Geng 303 (கேங் 303)

28) Geng Satu Hati (கேங் சத்து ஹாத்தி)

29) ATAP (அத்தாப்)

30) Hung Ann (ஹங் ஆன்)

31) Sui Yup (சுய் யுப்)

32) Otai (ஓத்தாய்)

33) Borneo Red EMP (போர்னியோ ரெட் இஎம்பி)

34) Ah Ngau (ஆ ங்காவ்)

35) Batu Tiga (பத்து தீகா)

36) Ah Feng (ஆ ஃபெங்)

37) Batu 10 (பத்து 10)

38) Sibu Ti (சிபு தி)

39) Ah Seng (ஆ செங்)

40) Ah Chin (ஆ சின்)

41) Lee Lung (லீ லுங்)

42) Lo Han (லோ ஹான்)

43) Sg Merah (சுங்கை மேரா)

44) Sg Badut (சுங்கை பாடுட்)

45) Ting Ching Lee (திங் சிங் லீ)

46) Tua Cak Lee (துவா சாக் லீ)

47) Teksi Station (டெக்சி ஸ்டேஷன்)

48) Pintu Merah (பிந்து மேரா)

49) Krokop (க்ரோகோப்)