Tag: குண்டர் கும்பல்கள்
2019 முதல் 550 குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைது!
ஷா ஆலாம்: 2019 முதல் இந்த ஆண்டு மார்ச் வரையில் பல்வேறு குற்றங்களுக்காக 550 குண்டர் கும்பல் உறுப்பினர்களை சிலாங்கூர் காவல் துறை கைது செய்துள்ளதாக அதன் தலைவர் அர்ஜுனைடி முகமட் தெரிவித்தார்.
08,...
சர்ச்சையை தவிர்ப்பதற்காக இறுதி ஊர்வலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை
கோலாலம்பூர்: இந்த வார தொடக்கத்தில் கோலாலம்பூரில் குண்டர் கும்பல் உறுப்பினரின் இறுதி ஊர்வலம் தொடர்பாக காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காதது குறித்து உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் விளக்கமளித்துள்ளார்.
"இறுதி ஊர்வலத்தின் போது...
குண்டர் கும்பல்: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால் ஐவர் கைது
கோலாலம்பூர்: குண்டர் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் சின்னத்தை, இறுதி ஊர்வலத்தின் போது, பல்நோக்கு வாகனத்தின் (எம்.பி.வி) முன்புறத்தில் பயன்படுத்தியதற்காக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை காவல் துறை கைது செய்துள்ளது.
நேற்று இரவு 9...
குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகப்படும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்!
மலாக்கா, செப் 13 - மலாக்காவில் நேற்று குண்டர் கும்பல் 04 மற்றும் 36 ஐச் சேர்ந்தவர்கள் என சந்தேகப்படக்கூடிய ஆடவர்கள் இருவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நேற்று காலை 9.20 மணியளவில் பெரோடுவா மைவி...
“கைது நடவடிக்கைகள் குறித்து கணக்கு காட்டினால் மட்டும் போதாது” – சுரேந்திரன் சாஹிட்டுக்கு பதிலடி
கோலாலம்பூர், செப் 10 - குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதாக சிலரைக் கைது செய்து கணக்கு காட்டினால் மட்டும் போதுமா? காவல்துறை தங்களைப் பலப்படுத்திக் கொண்டு தொடர்ந்து குற்றங்களை ஒழிக்கப் போராட வேண்டும் என்று...
49 குண்டர் கும்பல்களின் பெயர்களை உள்துறை அமைச்சு வெளியிட்டது!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஆகஸ்ட் 29 – ஏற்கனவே அறிவித்தபடி, தடை செய்யப்பட்ட 49 குண்டர் கும்பல்களின் பெயர்களை உள்துறை அமைச்சு...
49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!
கோலாலம்பூர்,ஆகஸ்ட் 29 - நாட்டிலுள்ள 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிடுவது என இன்று காலை அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.
இது குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறுகையில், “ இது ஒரு மாய...