Home அரசியல் பகாங் சுல்தான் பிறந்தநாள்: தேவமணிக்கு டத்தோஸ்ரீ விருது! குணசேகரனுக்கு டத்தோ விருது!

பகாங் சுல்தான் பிறந்தநாள்: தேவமணிக்கு டத்தோஸ்ரீ விருது! குணசேகரனுக்கு டத்தோ விருது!

520
0
SHARE
Ad

sk-devamaniகோலாலம்பூர், அக் 24 – பகாங் சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு பேராக் மாநில சபாநாயகரும், மஇகா தேசிய உதவித் தலைவருமான டத்தோ எஸ்.கே தேவமணிக்கு SSAP என்று அழைக்கப்படும் டத்தோஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

SSAP என்பதற்கான விரிவாக்கம் DAERAH KEBESARAN SULTAN AHMAD SHAH PAHANG என்பதாகும்.

டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகராகப் பதவியேற்பதற்கு முன்பாக பிரதமர் துறை துணையமைச்சராக 5 ஆண்டுகளும், கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக 10 ஆண்டுகளும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இதனிடையே, பகாங் மாநில ம.இ.கா தலைவர் ஆர்.குணசேகரனுக்கு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.