Home நாடு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

1077
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_5118525029டிசம்பர் 25 – இயேசு பிறந்தநாளான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று  வருகின்றன.

இந்த நல்ல நாளில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும் செல்லியல் குழுமம் சார்பாக இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.