Home தொழில் நுட்பம் ஏசர் அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் டேப்லட்

ஏசர் அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் டேப்லட்

516
0
SHARE
Ad

acer tablet

கோலாலம்பூர், ஜன 4 – முன்னணி கணினி உற்பத்தி நிவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஏசர் (Acer) நிறுவனமாது Iconia B1 எனும் அன்ரோயிட் டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

7 அங்கு அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 1.3 GHz வேகத்தில் செயற்படக்கூடிய செயலி, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவை 16GB அல்லது 32GB சேமிப்புக்கொள்ளளவுடைய இரு பதிப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளதுடன் 16GB கொள்ளளவுடைய டேப்லட் 129 யூரோக்கள் எனவும், 32GB கொள்ளளவுடைய டேப்லட் 179 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.