Home நாடு உணவுகளின் கவனம் தேவை

உணவுகளின் கவனம் தேவை

486
0
SHARE
Ad

healthy-life

கோலாலம்பூர், பிப் 7- மூளையின் வேகமான இயக்கத்திற்கு காலை உணவு மிக முக்கியம். அதனால் தினமும் சரியான நேரத்தில் காலை உணவை உட்கொள்ளுங்கள்.

* தினமும் இருமுறையாவது உணவில் பழம் சேருங்கள். அழகுக்கும் அது ஏற்றது.

#TamilSchoolmychoice

* இடைவேளை நேரங்களில் உணவு பதார்த்தங்களை கொரிப்பதற்கு பதில் உலர்ந்த முந்திரி, பாதாம் பருப்பு, அவல் போன்றவைகளை உண்ணவேண்டும்.

* உடல் எடை அதிகரிப்பதுபோல் தோன்றினால், உடனே இனிப்பு கலந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.

* உணவுகளை வேகமாக உண்ணாதீர்கள். நிதானமாக மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான் அது உடலில் முறைப்படி சத்தாக மாறும்.

* எண்ணெய் மிகுந்த உணவுகள் உடலை குண்டாக்கும். மேலும், முகப்பருவையும் தோற்றுவிக்கும்.

* சாப்பிட்டு முடிந்த பின்பு ஒரு குவளை அன்னாசி பழ சாரை பருகுங்கள். வயிற்று தொந்தரவு ஏற்படாது.

* தினமும் 2 அல்லது 3 நெல்லிக்காய்களை அவித்து, அந்த சாற்றை ரசத்தில் சேர்த்துவிட்டு நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.