Home இந்தியா தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது-ஜெயலலிதா!

தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது-ஜெயலலிதா!

485
0
SHARE
Ad

Jayalalitha-300-x-200காஞ்சிபுரம், மார் 4 – தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் அழிய காரணமாக இருந்தது காங்கிரஸ் கூட்டணி அரசு என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கை ராணுவத்துக்கு தளவாடம் வழங்கி இந்தியா பயிற்சி அளித்ததாகவும் ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை புரிந்தோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். துரோகங்களை பட்டியலிட்டு ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.