Home நாடு MH370: கடலில் மிதந்த வெள்ளை நிறப் பொருள் – சீன மீட்புப் படை தகவல்

MH370: கடலில் மிதந்த வெள்ளை நிறப் பொருள் – சீன மீட்புப் படை தகவல்

496
0
SHARE
Ad

26acdcea4bd29e1f9c247a3618b68518பெய்ஜிங், மார்ச் 24 – இந்தியப் பெருங்கடலில் மாஸ் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீன விமானம், “சந்தேகத்திற்குரிய பொருள்” ஒன்றை கண்டறிந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த பொருள், “வெள்ளை நிறத்தில் சதுரமாக” இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, இன்னும் சில வெள்ளை நிறத்திலான பொருட்கள் அங்கு மிதப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

#TamilSchoolmychoice