Home இந்தியா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக வயலார் ரவி நியமனம்!

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக வயலார் ரவி நியமனம்!

575
0
SHARE
Ad

vaylar_raviடெல்லி, ஏப்ரல் 5 – காங்கிரஸ் கட்சியின் தற்காலிக மேலிட பொறூப்பாளராக வயலார் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் எந்தெந்த மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடுகிறார்களோ அந்த மாநிலங்களுக்கு நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  தற்காலிக மேலிட பொறுப்பாளர்களை நியமனம் செய்தது.

அதன்படி கேரளா மற்றும் லட்சத் தீவுகளுக்கு சுதர்சனம் நாச்சியப்பன் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வயலார் ரவி தற்காலிக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

#TamilSchoolmychoice

இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்தன் திவிவேதி நேற்று டெல்லியில் வெளியிட்டார்.