Home கலை உலகம் பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்கு 2-வது இடம்!

பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்கு 2-வது இடம்!

549
0
SHARE
Ad

shahrukh-khanநியூயார்க், மே 22 – உலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் முதல் 10 இடத்தில்  பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது. 48 வயதாகும் ஷாருகான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஆவார்.

இவருக்கு ஆண்டு வருமானம் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நகைச்சுவை நடிகர்  ஜெர்ரி ஜின்பில்டு 820 அமெரிக்க டாலர் மத்திப்பில் முதல் இடத்தில் உள்ளார்

480 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் டாம் குரூஸ் 3-வது இடத்திலும்,டெய்லர் பெர்ரி, டீப் ஆக்கியோர் 450 மில்லியன் டாலர் மதிப்பில் 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளனர். தொடரந்து ஜேக் நிக்கல்சன் 400 மில்லியன்  டாலர் மதிப்பிலும்,டோம் கேங்க்ஸ்390 மில்லியன் டாலர் மதிப்பிலும்,கிளிண்ட் ஈஸ்ட்வுட்  370 மில்ல்யன் டாலர் மதிப்பிலும் உள்ளனர்

#TamilSchoolmychoice