Home நாடு தமிழ் விக்கீப்பீடியா பங்களிப்பாளர் இரவிசங்கரின் பிரத்யேக நேர்காணல்!

தமிழ் விக்கீப்பீடியா பங்களிப்பாளர் இரவிசங்கரின் பிரத்யேக நேர்காணல்!

694
0
SHARE
Ad

Ravishankarகோலாலம்பூர், ஜூன் 6 – மலேசிய உத்தமம் நிறுவனமும், தியான் டிஜிட்டல் திட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு 2014, கடந்த மே 31 -ம் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி தொடங்கி மாலை 3.30 மணி வரை, கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் கட்டற்ற மென்பொருள் முன்னோடிகளுள் ஒருவராகக் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.இரவிசங்கர், நமது செல்லியல் இணையத்தளத்திற்கு பிரத்யேக நேர்காணலை அளித்தார்.

அதில் தமிழ் விக்கீப்பீடியா குறித்தும், அதைப் பயன்படுத்தும் விதம் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது காணொளி வடிவ நேர்காணலை கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் இணைப்பின் வழியாகக் காணலாம்.

#TamilSchoolmychoice