Home கலை உலகம் பிரபலங்களின் தம்படங்கள் (செல்ஃபி)!

பிரபலங்களின் தம்படங்கள் (செல்ஃபி)!

773
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 8 – நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திறன்பேசிகளின் வரவால், உலக மக்கள் அனைவரும் அதனைப் பயன்படுத்தி அதன் வசதிகளையும், மேம்பாடுகளையும் உடனுக்குடன் அனுபவித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, செல்ஃபி (Selfie) என்று அழைக்கப்படும் தன்னை தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் கலாச்சாரம் இன்று உலக அளவில் பரவி, தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் பேஸ்புக், டிவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் வழியாக பகிர்ந்து வருகின்றனர்.

உலக அளவிலான பிரபலங்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள், பேஸ்புக் போன்ற ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெருகின்றன.

#TamilSchoolmychoice

அந்த வகையில், தமிழ் படங்களில் நடிக்கும் முன்னணி கதாநாயகிகள் அண்மையில் எடுத்துள்ள தம்படங்களை கீழே காணலாம்.

Vedhika

(நடிகை வேதிகா)

Bindhu Mathavi

(நடிகை பிந்து மாதவி)

Bhavnaa

(நடிகை பாவனா)

Nayanthara

(நடிகைகள் நயன்தாரா, ராதிகா)

Amala paul

(நடிகை அமலாப்பால் தன் தோழியுடன்)