எனினும், எதிர்வரும் வாரத்திற்குள் 226 சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள சடலங்களில் பேரிடர் சடலங்கள் அடையாளம் காணும் பரிசோதனை (Disaster victim identification) மூலம் அடையாளம் காணப்படும் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
மேலும், சடலங்களை பரிசோதனை செய்ய அனைத்துலக விசாரணைக்குழு வந்து சோதனை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்த பின்னரே தகவல்கள் வெளியிடப்படும் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.
Comments