Home நாடு மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! நாடு மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! August 7, 2014 580 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – மலேசியாவின் மூத்த கவிஞரும், உங்கள் குரல் ஆசிரியருமான சீனி நைனா முகம்மது இன்று காலை காலமானார் என்று தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மேலும் விரிவான செய்திகள் தொடரும்…