Home கலை உலகம் மும்பையில் ஷாருக்கான் நடித்த ‘ஹாப்பி நீயூயர்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு!

மும்பையில் ஷாருக்கான் நடித்த ‘ஹாப்பி நீயூயர்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு!

555
0
SHARE
Ad

 

Bollywood actors/cast members Shahrukh Khan (L) and Boman Irani speak during the presentation of their up-coming movie 'Happy New Year', in Mumbai, India, 14 August 2014.மும்பை, ஆகஸ்ட் 15 – மும்பையில் அவர் நடித்த ‘ஹாப்பி நீயூயர்’ படத்தின் முன்னோட்டக் காணொளியை வெளியிட்டார் நடிகர் ஷாருக்கான். ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிஷாக் பச்சன், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்  ‘ஹாப்பி நீயூயர்’.

Bollywood actor Shahrukh Khan (C) poses for pictures during the presentation of his up-coming movie 'Happy New Year', in Mumbai, India, 14 August 2014.இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இதற்கிடையில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியை மும்பையில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டார். இதுவரை ‘ஹாப்பி நீயூயர்’ படத்தின் முன்னோட்டக் காணொளியை யூடியூபில் 2, 70,000 பேர் பாத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

Bollywood actress/cast member Bollywood actress Deepila Padukone poses for pictures during the presentation of her up-coming movie 'Happy New Year', in Mumbai, India, 14 August 2014.இப்படத்தின்  முன்னோட்டக் காணொளியை வெளியிட, படத்தின் கதாநாயகன் ஷாருக்கான், கதாநாயகி தீபிகா படுகோன், அபிஷாக் பச்சன் மற்றும் படக்குழுவினர் வந்திருந்தனர்.

Bollywood actor/cast member Abhishek Bachchan poses for pictures during the presentation of his up-coming movie 'Happy New Year', in Mumbai, India, 14 August 2014.‘ஹாப்பி நீயூயர்’ படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழே காணலாம்: