Home நாடு பாஸ் வான் அசிசாவுக்கும், அஸ்மின் அலிக்கும் ஆதரவு

பாஸ் வான் அசிசாவுக்கும், அஸ்மின் அலிக்கும் ஆதரவு

644
0
SHARE
Ad

khalid_ibrahim46கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 – இன்று கூடிய பாஸ் கட்சியின் உச்சமன்றக் கூட்டம் காலிட் இப்ராகிமிற்கு இதுவரை வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்டு, அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசாராக வான் அசிசா அல்லது அஸ்மின் அலி ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், கூடிய விரைவில் காலிட்டின் பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)