Home இந்தியா விநாயகர் சதுர்த்திக்காக தயாராகும் அழகிய விநாயகர் சிலைகள்! (படங்களுடன்)

விநாயகர் சதுர்த்திக்காக தயாராகும் அழகிய விநாயகர் சிலைகள்! (படங்களுடன்)

792
0
SHARE
Ad

புதுடில்லி, ஆகஸ்ட் 28 – இந்துக்களின் முக்கியமான திருநாள்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை உலகமெங்கும் கொண்டாடப் படவுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில் இதற்கென பிரத்தியேகமாக அழகிய வேலைபாடுகளுடன் கூடிய வண்ணமயமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு தற்போது பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

A picture made available on 28 August 2014 shows a woman trying to sell Hindu elephant-headed god Lord Ganesha statues, during preparations for the upcoming Ganesha Chaturthi festival, in New Delhi, India, late 27 August 2014. The ten-day long Hindu festival is celebrated as the birthday of Lord Ganesha and starts on 29 August.

(விநாயகர் சிலைகளை பெண் ஒருவர் விற்பனை செய்கிறார்)

#TamilSchoolmychoice

A picture made available on 28 August 2014 shows Hindu elephant-headed god Lord Ganesha statues for sale, during preparations for the upcoming Ganesha Chaturthi festival at a roadside workshop in New Delhi, India, late 27 August 2014. The ten-day long Hindu festival is celebrated as the birthday of Lord Ganesha and starts on 29 August.

(பெண் ஒருவர் விநாயகர் சிலைக்கு வண்ணங்களை மெருகேற்றுகிறார்)

A picture made available on 28 August 2014 shows Indian artist Sattar applying paint to an idol of Hindu elephant-headed god Lord Ganesha during preparations for the upcoming Ganesha Chaturthi festival at a roadside workshop in New Delhi, India, late 27 August 2014. The ten-day long Hindu festival is celebrated as the birthday of Lord Ganesha and starts on 29 August.

(விநாயகர் சிலை தயார் செய்யும் தொழிலாளி)

A picture made available on 28 August 2014 shows Hindu elephant-headed god Lord Ganesha statues for sale, during preparations for the upcoming Ganesha Chaturthi festival at a roadside workshop in New Delhi, India, late 27 August 2014. The ten-day long Hindu festival is celebrated as the birthday of Lord Ganesha and starts on 29 August.

(விற்பனைக்கு தயாராக உள்ள விநாயகர் சிலை)

A picture made available on 28 August 2014 shows Indian artist Sattar reflected in a mirror holding an idol of Hindu elephant-headed god Lord Ganesha during preparations for the upcoming Ganesha Chaturthi festival at a roadside workshop in New Delhi, India, late 27 August 2014. The ten-day long Hindu festival is celebrated as the birthday of Lord Ganesha and starts on 29 August.

(தயார் நிலையிலுள்ள விநாயகர் சிலையை தொழிலாளி சோதனை செய்கிறார்)

படங்கள்: EPA