Home கலை உலகம் பயத்தின் உச்சக்கட்டத்தை எட்டும் அரண்மனை முன்னோட்டம்! (காணொளி உள்ளே)

பயத்தின் உச்சக்கட்டத்தை எட்டும் அரண்மனை முன்னோட்டம்! (காணொளி உள்ளே)

681
0
SHARE
Ad

aranmanai-copyசென்னை, ஆக்ஸ்ட் 29 – இதுநாள் வரை நீங்கள் பார்த்த சுந்தர்.சி படம் என்று ‘அரண்மனை’ படம் பார்க்க திரையரங்கிற்கு வராதீர்கள். முன்னோட்டத்தை (டிரைலர்களை) ஆரம்பம் முதல் முடியும் வரை ஒவ்வொரு வினாடியும் பயத்தில் நம்மை உறைய வைத்துள்ளனர்.

சுந்தர்.சி இயக்கத்தில், விநய், ஆண்ட்ரியா,  ஹன்சிகா, சந்தானம் ஆகியோர் நடித்துள்ள படம் அரண்மனை. இப்படம் திகில் நிறைந்த பயத்தினைக் காட்டும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

aranmanai-sundar-c

#TamilSchoolmychoice

நீண்ட நாளைக்குப் பின்னர் ஒரு நல்ல திகில் படத்தைப் பார்த்த பிரமிப்பை சுந்தர் சி. வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.

இதோ உங்களுக்காக அரண்மனை முன்னோட்டம்: