Home கலை உலகம் ‘ஐ’ படத்தின் வித்தியாச காட்சிகளுடன் புகைப்படங்கள்!

‘ஐ’ படத்தின் வித்தியாச காட்சிகளுடன் புகைப்படங்கள்!

864
0
SHARE
Ad

i-movie-posterசென்னை, செப்டம்பர் 18 – “ஐ” படத்தின் எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், விக்ரமின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ளப் படம் ‘ஐ’.

இப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா செப்டம்பர் 15ஆம் தேதி பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாசநேகர் முன்னிலையில் கோலாகலமாக நடந்தேறியது.

இதற்கிடையில் இப்படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதோ உங்களுக்காக அந்த படங்கள்:

#TamilSchoolmychoice

vikram-amy-jackson,

vikram-amy-jackson

ai

 

ai,

 

vikram-still-from-ai

 

vikram-still from